பிஞ்சு மொழியில்
தினம் தினம் -
ஆயிரம் கதைகள்
சொல்லும் - ஒரு கவிதை
குழத்தை !!!

படமெடுக்கும் எங்களால்
பரதநாட்டியமும்
ஆட தெரியும்!!!
மனித நேயம்
இருக்கும்வரை - மரணம்
யாரையும் நெருக்குவதில்லை!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








2 comments:
pinra kanna, especially feeding the bird.
Wish You Happy New Year 2009
Post a Comment