Mar 27, 2009

மரியாதை பட பாடல்கள் - ஒரு பார்வை


'வானத்தை போல' படத்திற்கு பிறகு வெற்றிக் கூட்டணியான விக்ரமன் மற்றும்விஜயகாந்த் கைகோர்த்துள்ள படம் மரியாதை. மிகுந்த எதிபார்ப்புடன்வெளிவந்துள்ள விஜயகாந்த் + விக்ரமன் + விஜய் அந்தோனி கூட்டணி-இன் 'மரியாதை' பட பாடல்கள் பற்றி என்கருதினை உங்களுடன் பகிந்துகொள்ளஒருவாய்ப்பு.
  • இன்பமே உந்தன் பேர் வள்ளலோ : அட்டம்போடவைக்கும் காதல் பாடல். எம்.ஜி.ஆரின் "இதயக்கனி" படத்தில் வரும் "இன்பமே உந்தன் பேர்வள்ளலோ" என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. விஜயகாந்தைவள்ளலாக சித்தரிப்பது போன்று அமைந்துள்ளது. பாடல் ரசிக்கும்படி இசைஅமையபெற்றது இந்த பாடலின் கூடுதல் சிறப்பு. வருகின்ற தேர்தல் 2009 - ஐகருத்தில்கொண்டு எம்.ஜி.ஆரின் பாடல் தேர்வு செய்தது ஒரு சிறந்தஅரசியல் நிகழ்வு. இந்த பாடல், விஜயகாந்துக்கு தேர்தல் நேரத்தில் பலம்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.
  • யார் பார்த்தது உள்ளம் ஏன் பூத்தது : மெலடி காதல் பாடல். இந்த பாடலைஇந்தற்குமுன் விக்ரமன் படத்தில் கேட்ட உணர்வையே தருகின்றன.
  • தேவைதை தேசத்தில் காதல் கண்ணாமூச்சி : மெலடி காதல் பாடல். பாடல் கேட்க மிகவும் சுகமாக அமைத்துள்ளது.
  • உன்னை நினைத்தேன் உன்னை நினைத்தேன் :மெலடி காதல் பாடல். தேனைகுளைத்து தந்தது போன்ற ஒரு உணர்வு படலைகேட்கும்போது. பாடல் வரிகள் மிகவும் அருமை.
  • யார் பார்த்தது உள்ளம் ஏன் பூத்தது (சோகம்) : வழக்கமான பாடல்பிரதிபலிப்பு. ஒரே பாடலை திரும்ப திரும்ப ஒளிகவிடும் பாணியில் இன்னும்எத்தனை படமெடுத்தாலும் விக்ரமன் திருந்தமாட்டார் போல. யாரவதுசொல்லி திருத்துங்கள் அவரை.
  • அடடா அடடா இது தானே ஆனத்தம் : குஷியான பெண் (கதைநாயகிமட்டுமே ) பாடும் பாடல்.
அனைத்து பாடல் வரிகளும் புரியும்படி, இசையின் ஆதிக்கம் இல்லாமல் இருப்பது சிறப்பு. அதற்கவே இசை அமைப்பாளர் விஜய் அந்தோனி-ஐ மனதாரபாராட்டலாம். பாடல் ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாகவே செய்துள்ளனர்.

மொத்தத்தில் 'மரியாதை' பட பாடல்கள் இனிமையான இசையைவழங்கிகொண்டிருகின்றன என்பதில் ஐயமில்லை.

பாடல்கள் கேட்டுமகிழ தொடுக : http://tamilmoviemp3.blogspot.com/2009/03/mariyathai-all-mp3-songs.html

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக கார்த்திக்கும் நண்பன் ...ரங்கோலி
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: