மணி ரத்னம்.
திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாணியில் பயணித்து இந்தியா முழுவதும் தமிழனின் பெயரை பறைசாற்றிகொண்டிருகும் துணிவுமிக்க இளைனன். இவரது பெயரை கேட்டாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது இவர் இயக்கிய 'ரோஜா', 'நாயகன்', 'பம்பாய்' போன்ற திரைப்படங்களும் அதன் பின்னணியும் தான். இவரை ஒரு பிரச்சினைக்குரிய இயக்குராகவே திரையுலகம் கண்டாலும் இவரது படைப்புகள் காலத்தால் அழிகமுடியா திரை ஓவியங்கலலே.
1984-இல் தனது திரைபயனத்தை துவங்கினர். முதல் படம், கன்னடத்தில் இந்தி திரைப்படத்துறை நாயகன் 'அணில் கபூர்'. இந்த படத்தில், ஒரு இளைனனுக்கும் வயதான பெண்ணுக்கும் இடையே ஏற்படும் நட்பை பற்றி சொல்லியுந்தார். படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதனால் மணிரத்தினம் துவண்டுவிடவில்லை.
ஒருவருட இடைவெளிக்கு(1984) பிறகு கன்னட திரையுலகை விட்டு மலையாளம் திரையுலகம் வந்தார், புதிய படதயாரிப்போடு. இந்தமுறை எப்படியாவது வென்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் 'மோகன்லால்' - ஐ வைத்து 'படம் ' என்ற மலையாள படத்தை எடுத்தார். இந்தபடம் தன்னை ஒரு இயக்குனராக திரையுலக்கிற்கு காட்டியது.
பிறகுதான் தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவிட்டார். தமிழில் முதல்படமே (1985) அப்போதைய இளம் கதாநாயகன் முரளியை வைத்து 'பகல் நிலவு' என்ற படத்தினை இயக்கினார். இந்த படமும் தோல்வியே.
அதன் பின்னர், அப்போதைய புகழ்பெற்று விளங்கிய கதாநாயகன் 'மோகன்'-ஐ வைத்து (1985) இயக்கிய படம் 'இதயக் கோவில்'. படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரவில்லை.
மிகப்பெரிய வெற்றியை நோக்கி வித்தியாசமான திரைகதையோடும் காட்சியமைப்போடும் இவருக்கு 1986-இல் அமைந்தபடம் தான் 'மௌனராகம்'. மீண்டும் 'மோகன்'- தான் கதாநாயகன். படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. படம் சொல்லப்பட்ட விதம் மிகவும் புதிது. தமிழ் மக்களால் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அடுத்து, மிகப்பெரிய நடிகரைவைது படமெடுக்க விருப்பிய இவருக்கு 'கமலஹாசன்' ஆதரவு தந்தார். 1987-இல் இவரை வைத்து எடுத்த படம் தான் 'நாயகன்'. பம்பாயில் நிழலுலக தாதா 'வரதராஜன் முதலியார்' - ஐ (ஒரு உண்மை சம்பவத்தை) அடிபடையாக எடுக்கப்பட்ட படம். படம் மிகப்பெரிய வெற்றி. கமலஹாசன்-இன் பண்பட்ட நடிப்பை பார்த்த வட இந்திய திரை ரசிகர்கள் கமல் மற்றும் மணிரத்தினத்தின் திறமையை வெகுவாக பாராட்டிபுகந்தனர். அன்று முதல் தமிழ் திரைப்படங்களுக்கு வடஇந்தியாவில் அவ்வளவு புகழ் கிடைத்ததில்லை. இன்று முதல் இன்றுவரை இவர்களுக்கு இருவருரது படைப்புகளும் இந்தியாமுழுவதும் பேசப்பட்டுவருகிறது. இந்த படம் பல மத்திய-மாநில விருதுகளை அள்ளியது.
அதன்பிறகு மணிரத்தினம் நாட்டு நடப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்களை திரைப்படங்களாக எடுத்துவருகிறார். இப்போது கூட 'ராவணன்' என்ற படத்தினை பல பிரச்சினைகளுக்கு இடையில் ஏற்டுத்துவருகிறார்.
இதுவரை தமிழில் இயக்கிய படங்கள் :
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.

- பகல் நிலவு
- இதயக் கோவில்
- மௌனராகம்
- நாயகன்
- அக்னி நட்சத்திரம்
- அஞ்சலி
- தளபதி
- ரோஜா
- திருடா திருடா
- பம்பாய்
- இருவர்
- அலைபாயுதே
- கன்னத்தில் முத்தமிட்டால்
- ஆயுத எழுத்து
- ராவணன்
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.

0 comments:
Post a Comment