May 17, 2009

சிறகுகள் வந்தது - 'சர்வம்' பாடல் வரிகள்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்த்து கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே....

கனவுகள் பொங்குது எதேலே அல்ல
வலிகளும் சேர்த்து உள்ளே கெள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே ....

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ...

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ...

கனவுகள் பொங்குது எதேலே அல்ல
வழிகளும் சேர்த்து உள்ளே கெல்ல
சுகங்களும் கூடுது உன்னை தேடியே ...

நதியே நீ எங்கே என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே என்று முகில்கள் தேடக் கூடாதா

மழலை இரவினில் குயிலின் கீதம் தொடிபதாய் யார் அறிவார்
கடல் நொடியின் கிடக்கும் பலரின் கனவுகள் யார் அறிவார்

அழகே நீ ஏங்கி இருக்கிறாய் வழித்தால் அன்பே நீ அங்கி இருகிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே கரிக்கு வெளியே இல்லையே ....

உன்னத்தான் கண்ணில் உன்னத்தான் மூச்சில் உன்னத்தான் இரவில் உன்னத்தான் நெஞ்சில்
உன்னத்தான் கையில் உன்னத்தான் உயிரில் உள்ள வழியே ...

எனக்கே நான் சுமையாய் மாறி என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிலழலை மாறி உன்னை தேடி வந்தேனே

விழி நினைக்கிற நேரம் பார்த்து இம்மை விலகி விடாது
உயிர் துடித்திடும் முன்னனே எந்தென் உயிர் ஒதுக்கி விடாது

உலகம் ஒரு புள்ளி யாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுசமோ வழியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்த்து கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க
மறு இமை மாத்திரம் வழியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம் கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமா

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ ...


இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: