Sep 20, 2008

என் பார்வையில் புளுலோகன் பயணம் - பாகம் 2

நான் எழுதிய பழைய பக்கங்களை படிக தவறியவர்கள் கீழ் காணும் முகவரியை அணுகவும்.
என் பார்வையில் புளுலோகன் பயணம் - பாகம் 1

கட்டம் : இரண்டு

எங்கள் நண்பிகள்
அனிதா -
கிருத்திகா -
எஸ்தர் -
எங்களுக்காக
நீண்ட நேரம்
கார்திருப்பது தெரிய வந்தது !!!
நாங்கள்
அவர்களை
கார்த்திருக வைத்துவிடோம் - நாங்கள் !

பின்னர்
ஏழு நண்பர்களுடன் -
காலை உணவு
சாப்பிடசென்றோம் - இன்சுவை உணவகம்
உள்ளே செல்லும்போதே - கிளிக்!!!


இன்சுவை உள்ளே .... சில கிளிக்!!!


பேரர் வந்தார் -
தோசைகள் -
காப்பிகள் -
ஆடரக தர -
நண்பர்கள் எதோ சொல்ல -
அதற்கு -
அனிதா நகைசுவையாக பேச - சிரிபொலி !
அடங்க -
வெகு நேரம் ஆனது!!!

ஆக ...
களைகட்ட ...
ஆரம்பம் ஆனது - எங்கள்
இரண்டாம் கட்டம்!

இந்த நேரத்தில் -
மற்றொரு நண்பி - என்ட்ரி....

அட!!!
நம்ப.... ரசிதாபேகம்!!!

ஒரு வழியாக காலை டிபன் முடித்துவிட்டு வெளியே வந்தோம்.
கிளிக்!!!

சோழிங்க நல்லூர் -
பஸ் ஸ்டாப் வந்தோம்.
பின்னர் எப்படி -
புளுலோகன் செல்வது ?
ஒரு சின்னதா ஆலோசனை செய்தோம் -
இந்நிலையில்,
நான்
என் நண்பர்களை
கிளிக்!!!




குறிப்பு : அனிதா உன் பைக் ஆசை நிறைவேரியுருகும்னு, நான் நினைகிறேன்.



ஆலோசனை முடிவில் -
மாநகர பஸ்சில் போக -
நினைத்தோம் - பஸ் வரவில்லை !

ஷேர் ஆட்டோவில் போக -
நினைத்தோம் - முடியவில்லை !

பின்னர் -
ஆட்டோ பேசி
அதில் - பயணிக்க முடிவெடுத்தோம்.

ஆட்டோ வந்தது -
நான்கு நண்பிகளை
தனியே -
அனுப்ப - எங்களுக்கு
விருப்பம் இல்லை.

நிவாசுடன் நந்தாவும் -
விஜயுடன் நானும் வருவதாக
முன்னர் முடிவெடுத்திருந்தோம்.

விஜயும் நிவாசும் -
என்னை ஆட்டோவில்
வரும்படி கேட்டுக்கொள்ள -
சரி என்றேன். (அதுதான் சரிஎன எனக்கும் தோன்றியது)

பின்னர் -
நான் -
அனிதா -
கிருத்திகா -
எஸ்தர் -
ரசிதா பேகம் -
ஆட்டோவில் பயணித்தோம் - புளுலோகன் நோக்கி....


வழியில்,
எஸ்தர் -
ரசிதா பேகம் - தம் குடும்பம் பற்றி
பேசி வர மிகவும் சுவாரிசியமாக இருத்தது.
அவர்கள் குடும்பம் பற்றி
தெரிந்த்துகொள்ள - நல்ல சந்தர்ப்பம்
எனக்கு கிடைத்தது என்பேன்.

கிருத்திகா -
அனிதா - தன் கல்லூரி பற்றி சொல்லிவந்தார்கள் ...

மேலும் வழியில் -
புளுலோகன் இருக்குமிடம் - பற்றி
என்னிடம் கேக்க - (எங்கு தெரியாது)
ஆனாலும் - நானும் சமாளித்தேன் - ஒருவழியாக .....

பின்னர் -
ஆட்டோ டிரைவரிடம் - பேசி
புளுலோகன் இருக்குமிடம்
தெரிந்துகொண்டேன்.
இந்த விஷயதிலேருந்து - திசைதிருப்பி
பேசினேன் - அப்போதும்
சில .....
கிளிக்!!!

கிளிக்!!!



பின்னர்,
மற்ற நண்பர்கள்
புளுலோகன்
வந்துவிடார்களா ?
என போனில் தெரிந்துகொண்டோம்.


இந்நிலையில்,
நிவாஸ் -
விஜய் - நந்தா
பைக் -ல்
எங்களை -
தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள் ....


பதினைத்து நிமிடம் பயணித்திருப்போம் ....
வழியில் - கண்டேன்
ஒரு பலகையை - அதில்
புளுலோகன் செல்லும் வழி
என்ருந்தது ......
மனதில் மகிழவு !


ஒருவழியாக
ஆட்டோ டிரைவரிடம் பேசி
புளுலோகன் உள்ளே
செல்லும் சாலை வரை சென்று -
இறக்கிவிட சொன்னோம் -
செய்தார் - நன்றிகள் பல...


ஆடோவில்லிருந்து
எறங்கி பேசின பணம்
தந்து விடு - நடந்தோம்
புளுலோகன் -
நுழைவாயில் நோக்கி .....


வழியில்,
ஒரு பங்களா முன்பு...

அப்போது பூத்த -
புத்தம் புதிய
மஞ்சள் பூக்கள் -
கொத்து கொத்தாய் -
பார்கவே அழகாய் இருதன....


இதே நேரத்தில்,
ரசிதா பேகம்
தன் கொண்டுவந்த குடையை
வெளியே எடுக்க -
அனிதா வந்து அதை - பற்றி
குடை விரித்து - நிற்க...
பார்ப்பதற்கு - என் ஸ்கூல் டீச்சர்
நினைவு தான் வந்தது.....


உடனே,
நான் வணக்கம் வாத்தியாரம்மா .... என்றேன்.
அனிதாவும் சிரித்தபடியே -
கிருத்திகாவை உடன் அழைத்து -
குடை -
கீழ் நிற்க -
கிளிக்!!!

தனி தனியாய்
சில
கிளிக்!!!

மொத்தமாய்
ஒரு கிளிக்!!!
உங்கள் பார்வைக்கு
இதோ - நால்வரும் .....


பின்னர்,
நுழைவாயில் உள்ளே சென்றோம்.
அப்போது கிளிக்!!!


மீண்டும்
சில கிளிக்!!!




ஒருவழியாக உள்ளே வந்தோம்....
அப்போது பைக் -ல்
என் நண்பர்கள் வந்து சேர்தார்கள்....
நாங்கள் -
புளுலோகன் - ஆபீஸ்
முன்பு வந்த போது -
எங்களுக்கு முன்பே -
செந்தில் சின்னப்ப -
கார்த்தி -
மதன் -
ராமையா - வந்திருதார்கள்.


அவர்களை பார்த்த பின்னர் தான் -
திருப்தி ஆனது என் மனது.
(என் மனதில் இந்த நான்கு நண்பிகளும் நல்லபடியா புளுலோகன் கொண்டுவந்து சேர்க்குன்னு தான் நினைத்து வந்தேன் - நிறைவேறியது - நன்றி ஆண்டவா !!!)


பிறகு,
என் மனசு மிகவும் லேசானது .....
இப்போது நாங்கள் பனிரெண்டு பேர் வந்திருகோம்.
நாங்கள் கார்த்திருந்தோம் ....
ம்ற்ற நண்பர்கள் வருகைக்கு.
அப்போது,
ராமையா - செல்லில்
ஒரு தகவல் -
ராமையா முகத்தில் - ஒரு இனம் புரியாத - பயம்? !


கார்த்தி -செல்லில்
வந்த தகவல்
மேலும் எங்களை ஒரு மாதிரி உணர வைத்து.....
அது என்ன ...?

வரும் பக்கங்களில் உங்கள் பார்வைக்கு!

அதுவரை விடைபெறுவது உங்கள் நண்பன் -
ரங்கோலி

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

3 comments:

Ramaiah said...

Hi Kannan,

Expressions can be done effectively only in Mother tongue - Ananymous .

This is what came into my mind on seeing ur post . Nice way to start with . Expecting ur next post eagerly. Also ,My Post on our trip My Dear Diary ;) (ellam oru vilambaram dhaan)

Kannan said...

Thanks for your comments, Ramaiah. I will fullfill your expectations soon.

vijay said...

Hi Kannan,

Very nice to see your blog in Tamil with great suspense:-) Its giving a thought of reading a thriller. Good going. Expecting the remaining parts ASAP.
One Suggestion: Try to translate this in English, It will help everyone to understand better.
All the very best for your interest and expecting more from you in future.
Rangoli Rocking......