முதல்பயணம் -
சென்னை -
கிழக்கு கடற்கரை சாலையில் -
ஒரு குட்டி சொர்க்கம் - புளுலோகன்!
பெயரே என்னை முதலில்
சுண்டி ஈர்தது !!
மனதில் -
ஏகப்பட்ட எதிர்பார்புகளுடன் -
அந்த இனிய நாள்
தொடங்கியது ....!
நீண்ட நாளாக
கார்த்திருந்த -
என் போட்டோ ஆசை -
நிறைவேறும் நாள்
இன்று..!
எங்கள் பயணத்தை
ஆறு கட்டமாக
சொல்ல ஆசை படுகிறேன்!
முதல் கட்டம் ...
நண்பன் நிவாஸ்
எனக்காக
கர்திருந்தான் -
அவனது ரூமில்
வயலின்
வாசித்தபடி ...
எடுத்தேன் -
கேமராவை -
கிளிக்!!!
தொடங்கினேன் ....
சற்று நேரத்தில் -
மற்றொரு நண்பன் - நந்தா
எங்களுடன் சேர்த்தான்.
எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே ....
பின்னர்
நாங்கள் மூவரும்
நிவாஸ் பைக்கில்
புறப்பட்டு
நண்பன் விஜய் ரூம் வந்தோம்.
அங்கே ஒரு கிளிக்!!!
நாங்கள் நால்வரும்
புறப்பட்டு
சோழிங்க நல்லூர்
பஸ் ஸ்டாப் வந்தோம்.
அங்கே -
பரபரப்புடன் -
நின்றபடி -
எங்கள் நண்பர்கள் -
அனிதா -
கிருத்திகா -
எஸ்தர் .
பிறகு, நடந்தது என்ன....?
வரும் பக்கங்களில் உங்கள் பார்வைக்கு!
அதுவரை விடைபெறுவது உங்கள் நண்பன் -
ரங்கோலி








3 comments:
Hi Kannan,
Your blog is very nice to read, I liked sooo much... What ever I thought to say you have written it in your blog... :-)))
- Rasheeda
Thanks for your comments Boyakka.
Keep on reading my posts and give your +ve and -ve feedbacks.
Reminder call of our good experience. You people are rocking.
After all our personal items we can give a try to different interesting topics.
Post a Comment