Oct 13, 2008

நண்பர்களுடன் என் முதல் ரமலான் விருந்து ...

அன்று
ரமலான் திருநாள் -
மதியமே
நானும் -
எனது நண்பர்கள் -
நிவாஸ் -
விஜயுடன் -
எங்கள் நண்பி -
ரசிதாபேகம் வீட்டுக்கு
காலையே -
வருவதாக
முன்னர் சொல்லியிருந்தோம் -
அன்று
எங்கள் மூவருக்கும்
சற்றே
வேலை பளு
அதிகமாக தான் இருந்தது -
நண்பி
தொலைபேசியில் -
பலமுறை அழைப்பு
விடுத்தும் - செல்ல
முடியவில்லை.

மனது
சற்றே வலித்தது -
மதியம் -
வருவதாக -
பிறகு
சொல்லியுருத்தோம் -
முடியவில்லை.

மாலைநேரம் -
தேநீர் இடைவேயில் -
நாங்கள் -
நண்பி வீடு செல்ல -
முடிவெடுத்தோம்.
அதுவும் நடக்கவில்லை -
இரவு வந்தது -
நண்பரிடமிருந்து
தொலைபேசி தகவல் -
இன்னமும்
வரவில்லையே
என்று - திட்டாத குறையாக...

இனிமேலும் நாங்கள்
தாமதிக்காமல் -
உடனே
புறப்பட்டோம் -

நண்பி வீடு -
எங்கே என்று
எங்களுக்கு தெரியாது ?
விசாரித்தோம் -
இரு சக்கர
வாகனத்தில்-
பயணித்தோம் -
விஜய் -
நிவாஸ் - உடன்
நான்.

காரப்பாக்கம் -
அலுவலகம் -
புறப்பட்டோம் -
இருபது நிமிடம்
பயணித்துருப்போம் -
நாவலூர் -
காவல்நிலையம் -
எங்கள் வாகனைத்தை -
நிறுத்திவிட்டு -
எங்கள் நண்பியை -
தொடர்புகொண்டோம்.
எங்களுக்காக
கார்த்திருப்பது
தெரிய வந்தது.
ஒருவழியாக -
கண்டுபிடித்தோம் -
நண்பியை சந்தித்தோம் -
நிரம்ப மகிழ்ச்சி - என் மனதில்!!!


முதல் முறையாக
ஒரு இஸ்லாமிய -
நண்பி வீட்டில் -
நான்.


முதல்முறை
அங்கே
வந்தது
போன்ற உணர்வே
இல்லை - எனக்கு!!!
நீண்ட நாள்
பழகிய - உணர்வு !!!


அங்கே,
அக்கா -
குழத்தை -
உறவினர் ஒருவர் -
சந்தித்தோம்.

இல்லம் மிக
சுத்தமாக இருந்தது -
விசாரித்தபோது தான்
தெரிந்தது - நண்பரின்
தந்தை -
சுத்தத்தை
மிகவும் விரும்புகிறவர் - என்று ...

நண்பர்கள்
விஜய் -
நிவாஸ் -
இருவரும் -
மாமிசம் உன்னமாட்டர்கள் -
புரட்டாசி மாதத்தில் ....

எனக்கு பிடித்த - இனிப்பு
நிறைய சாபிடபோறேன்
என்ற ஆவலுடன்
கார்த்திருந்தேன் -

சுடசுட - பாயசம் -
நண்பர் கொண்டுவந்தது
தந்தாள் -
சுவைத்து அருந்தினேன் -
மீண்டும்,
வேண்டும் - என்றேன்
தந்தாள்-
மீண்டும் சுவைத்தேன்.
மிக அருமையாக இருந்தது.
பின்னர்,
நண்பியுடன் பேசியபடி...
நேரம் -
போனதே தெரியவில்லை!!!

நாங்கள்
சற்று நேரத்தில்
கிளம்பும் பொது - நண்பியின்
பெற்றோர் வந்ததார்கள்.


அவர்களுடன் உரையாடிவிட்டு -
அங்கிருந்து கிளம்பினோம் -
அப்போது
நண்பியின் பெற்றோர் -
எங்கள் நிலைமையை -
புரித்துக்கொண்டு -(?)
மீண்டும் ஒரு நாள் -
எங்களை வரசொல்லி
அழைத்தார்கள் -
ஒத்துக்கொண்டோம் வருவதாக.

பின்னர்
புறப்பட்டு -
காரப்பாக்கம்
அழுவலகம் -
வந்த்தோம்.

இஸ்லாமிய
நண்பி வீட்டு - உணவை சுவைத்து
உன்ன சென்றது - பலிக்கவில்லை.
விருந்து உன்ன
வந்தவனை - மருந்துபோல்
பாயசம் தின்னவைத்து -
அனுப்பியது ஏனோ ?
நண்பர்களே....
பதில் சொல்லும் எனக்கு.?!

குறிப்பு :
  1. இங்கேயும் நான் விடவில்லை என் புகைப்படம் எடுக்கும் ஆசை!!!
    உங்கள் பார்வைக்கு சில இங்கே .....
  2. நண்பரின் தந்தை, எங்களுடன் மிகவும் விரும்பி பேசினார். ஆனால், சற்றே அதிகம் பேசி எங்களை பதம் பார்த்த சம்பவமும் அங்கே நடந்தது. அவர், எங்களை சற்று முன்னரே விட்டிருந்தால் நாங்கள் கொஞ்சம் திட்டு வாங்காமல் இருத்துருப்போம். எல்லாமே தலை கீழ், அன்று.
  3. நாங்கள், நேரம் கடந்து வந்ததால், மற்ற நண்பர்களுடன் (காதலில் விழுளுந்தேன்) படம் பார்க்க அன்று முடியவில்லை. நண்பனும் எங்களிடம் சண்டைபோட்டான். அவனை சமாதனம் செய்ய வெகுநேரமானது. நண்பர்னின் ஏக வசனக்கள்... இங்கே தடை செய்யப்பட்டுள்ளன.



நல்ல மனிதர்களை
சந்தித்த
சந்தோசம் மனதில் .....

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

5 comments:

(¯`·._.·NIVAS·._.·´¯) said...

Yes, you are correct kanna, inspite of work, some how we managed to go there. We had a cordial reception in Rasheeda's home and had a wonderful time with their family members especially with baby Fathima sulthana. Due to Ramzan and Puratasi convergence, we couldn't have much hunt except relishing payasam.
Chiliad sorries to LAN for missing the movie.

Kannan said...

நன்றி நண்பரே....நீங்கள் எனக்கு கொடுக்கும் ஊக்கம் என்னை மேலும் பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது. நிச்சயம் இன்னும் பல தகவல்களுடன் வருவேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.

நண்பன் லட்சுமி நாராயணன் -க்கு என் வருத்தங்கள் பல. இது எதுவும் திட்டமிட்டு செய்யவில்லை என்பது இப்பொது உனக்கு புரிந்திருக்கும் - னு நம்புகிறோம்.

மீண்டும் நன்றிகளுடன் - ரங்கோலி.

Ramaiah said...

Hi Kannan,

Your narration was so excellent that it gave me a feel , i was there with you . Again , small mistakes here n there bt still nice attempt.

P.S:patheengala enna kootitu pogala :(

Rasheeda said...

Hi Kannan,

First I have to thank you guys Kannan, Vijay & Nivas for coming to my home. I was happy when you all came on that day & Thanks for posting that moments in Blog.

Kannan said...

Hi Rasitha, don't say thanks ya. We had a good time with you and family members. On the day, we were not able to spent more time. But, we are expecting BIG treat on next two week down the line. That time I wouldn't accept Payasam. I need more sweets with full of NV items.

Anyway thanks sister. No...n.
boyakka...........