அதிகாலையில்
சீக்கிரம் எழுத்து -
என் அலமாரியில் இருந்து
புத்தகமெல்லாம் எடுத்து
துடைத்தபோது -
சென்றவருடம் -
சரஸ்வதி பூஜை -இல்
நான் வைத்த - மயிலிறகு
போட்ட குட்டியை தேடினேன் - காணவில்லை!!!
அட ...
ஒரு வருடம் சென்றயிடம்
தெரியவில்லை - எனக்கு!!
மீண்டும்,
அதே சரஸ்வதி பூஜை -
புத்தகம் வைத்த இடத்தில் - இப்போது ....
என் மைல்யிரகை காணவில்லை !!!
திருடியது யாரோ ? - ஒரு குழந்தையில் குரல்!!!








2 comments:
"Thiruthiyathu" endra varthaiyai thiruthiye aaga vendum, thirudiyathu enra porul vendum enraal.
தவறுகளை திருத்த சொல்லி
தகவல் தந்த - என் நண்பா
உமக்கு
என் நன்றிகள் - பல!
வரவேற்கிறேன்
இதுபோல் - இன்னும் பல...
Post a Comment