Mar 4, 2009

ஒரு உயிரின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கட்டும்..

இந்தப்படங்கள் உங்களுக்கு அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஒருசேர அளிக்கக்கூடியன. இதன் ஆரம்பநிலை உங்களை முகம் சுழிக்க வைப்பதாக இருப்பினும் கூட , இறுதிநிலையில் நீங்கள் கூட பெரு விருப்பத்துடன் உங்களோடு சேர்த்தணைத்துக் கொள்ளும்ஒன்றாக இவைஇருக்கக்கூடும்.. இனி படங்களைச் சற்றுப்பார்ப்போம்.

உயிருடன் பிடித்துவந்து இந்த ஜீவராசிகளை அதன் தோலுக்கக இப்படி பலியுடுவது எந்த விதத்தில் நியாயம் ???
ஏ மனிதா
உங்களை போலதானே
நாங்களும்
பூமியில் வாழ
ஆசைபடுகிறோம் - பிறகு
எங்களை மட்டும் - ஏன்
இப்படி கொடுமை பட்டுறீங்க!!!
உங்களயெல்லாம்
இப்படி
தோலுரித்தால்
தான்எங்கள்
வேதனைபுரியும்.

ஒரு ஜீவனியும்
விட்டுவைகாத
அற்ப மானிட பதர்களே....
இந்த நிலைமை
ரொம்ப காலத்திரு நீடிக்காது
நினைவில் கொள்.
எந்த தீங்கும் செய்யாத
ஜீவன்களை துன்புறுத்தும்
எந்த ஒரு ஜீவனும்
காலத்திற்கு
பதில் சொல்லியே
ஆகவேண்டும் - ஏ
மனிதா நீமட்டும்
விதிவிலக்கல்ல!!!



இவ் உயிர்களின் தோல்களால் உருப்பெறும் செருப்புக்கள், தோற்பைகள், கைப்பைகள், தோலாடைகள், தோல் பொருட்கள் எனப் பலவற்றுக்கு புராதன காலம்தொட்டு இன்றைய நவீன காலம்வரை சமூகத்தில் பாரிய வரவேற்பு இருந்துகொண்டே இருக்கின்றது.

இவ்வாறாகத் தங்கள் உயிர் கொடுத்து, உங்கள் அந்தஸ்த்தை உயர்த்தும் பொருட்களை இனி நீங்கள் பாவனைக்கென எடுக்கும் போதெல்லாம் ஒரு உயிரின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கட்டும் !

நன்றி : எம்.ரிஷான் ஷெரீப்(புகைப்படம்)

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

1 comments:

Tamilselvan said...

Please try to give only light color as background