என் பார்வையில் புளுலோகன் பயணம் - பாகம் 1
என் பார்வையில் புளுலோகன் பயணம் - பாகம் 2
கட்டம் : மூன்று
ராமையா - செல்லில் ஒரு தகவல் -
பயத்துடன் சென்று கேட்டால் - அது எதோ
ஒரு குறும் தகவல் என்றான் - சீ....
நான் பயந்தே போனேன்.
பிறகு,
கார்த்தி -செல்லில்
வந்த தகவலை - அவனிடம்
விசாரித்த பொது - அது
அவனது குடும்பத்திலிருந்து -
வந்தது - என்றான்
என்மனம் ஏதோ -
ஒரு இனம் புரியாத பயம் ஒட்டிகொண்டிருப்பதை
என்னால் உணரமுடிகிறது - ஏன்னு தெரியல ?
புளுலோகன் அலுவலகம் முன்பு
உள்ள விளையாட்டு திடல்
மீது அமர்ந்து -
நண்பர்களுடம்
பேசிகொண்டிருக்கும் போதே -
சில கிளிக்!! : (இந்த போடோவில் உங்கள் முன் நானும் அமர்ந்த படி)
ராமையா
தனது கேமிரா - கிளிக்செய்யும் போதே
ஒரு கிளிக்!!!

மேலும் ஒரு கிளிக்!!!
பின்னர்,
அனிதா - வுக்கு வந்த செல்
மூலம் எங்கள் நண்பி - பல்லவி
வர முடியவில்லையாம் -
காரணம் கேட்டதற்கு -
அவளது தந்தைக்கு
உடம்பு சரியில்லை - என்று சொல்ல ...
சின்னப்பா - போனில்
வந்த தகவலை
சொன்ன பொது தான் தெரித்தது -
நடராஜ் -
ஸ்ரீராம் -
இருவரும் -
இங்கே வரமுடியவில்லை.
நந்தகுமாரிடம்
ஸ்ரீராம் போனில் - புளுலோகன் பற்றி
கிடக்கும் பொது - நந்தாவுக்கு அது
புரியாமல் போனை அணைத்துவிட -
அங்கே -
கோபத்தில் ஸ்ரீராம்....
மிகவும் எதிபார்க்கப்பட்ட
நண்பர் -
குபென்தரன் -
வரமுடியவில்லை.
இனி யாரும் வரபோவதில்லை -
முடிவு செய்தபின்னர்- புளுலோகன்
அலுவலகம் சென்று -
விஜய் -
நிவாஸ் -
மதன் -
மூவரும் நுழைவு கட்டணம் - பற்றி
விசாரிக்க சென்ற பொது -
மேனஜர் - விஜயை பார்த்து -
நீங்க சினிமா நடிகரா -
ஜிம் போவிங்களா - என வினவ
விஜய்கு -
ஒரு கூடை - ஐஸ்
தலையில் வைத்தாற்போல - (இப்போது கனவுலகில் - டூயட் .... vijay songs aa?)
மேலும், மேனஜர்
தன் வார்த்தை ஜாலத்தை - நிர்ப்பாட்டவில்லை
இப்போது பழியானது -
நிவாஸ்.
நீங்க தான் போனில் பேசியதா - என் கேட்டதும்
நிவாசும் - ஆம்
என - பதில் சொல்ல
அதற்கு மேனஜர் -
உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட் - ஆ....
இருக்கு ...!!!
என் மேலும் -
ஐஸ் வைக்க -
இப்போது -
நிவாஸ் பிளாட்.
மேற்க்கொண்டு
எதுவும் பேசாமல் -
நுழைவு கட்டணம் - பற்றி
விசாரித்தவரை -
போதுமென நினைத்து
மூவரும் திரும்பி - விளையாட்டு திடல்
அருகில் வந்து -
விளக்கி கூற -
கார்த்தி -
இன்னும் சிலர் - நுழைவு கட்டணம்
அதிகமென சொல்லி -
வி ஜி பி
போகலாமென - சொன்னார்கள்
என்ன இது
புது குழப்பம்...?
மீண்டும் ஒரு குட்டி ஆலோசனை - நடத்தி
ஒருமனதாக -
புளுலோகன் செல்ல -
புறப்படும் பொது -
நுழைவு கட்டணம்
வசூலிக்கும் -
பொறுப்பு -
கிருத்திகாவிடம் தர - (குறிப்பு : இங்கே எவளவு பிரச்சினைகள் நடந்தாலும் நான் சிகை அழக்காரம் மட்டும் விடமாட்டேன் என்று அனிதா - சொல்லவில்லை. செயலில் தெரிந்தது)
ஒரு கிளிக்!!!
அலுவலகம் உள்ளே - அமர்த்தபடிபேசிக்கொண்டிருந்தோம் -
அப்போது
அருகில் உள்ள -
பெட்டி கடையில்
பலமான வியாபாரம்
நடந்த்துகொண்டிருந்தது- யாரன்று
திரும்பி பார்த்தால் - எங்கள்
அனிதா -
ரசிதா -
எஸ்தர் -
தமக்கு பிடித்த -
குட்சி மிட்டாய் -
குருவிரோட்டி இல்லையாம் -
சாக்கலேட் - வாங்கி கொண்டிருந்தபோது
ஒரு கிளிக்!!!

பிறகு
நுழைவு கட்டணம் -
செலுத்தி ரசீது - வாங்கிய பின்னர்
அனைவரும்
ஒன்று கூடினோம் - அப்போது
குட்சிமிட்டாய் சுவைத்தபடி -
ஒரு கிளிக்!!!

அலுவலகம் -
வலப்புறமாக - நாங்கள்
நடந்தோம் -
முதலில் - எங்களை வரவேற்றது
கம்பீரமாக - ஒரு சிங்கம் சிலை!!!
உடனே
என் நண்பர்கள் - சிங்கத்தை
அடக்குவது போலவும் -
அதன் நண்பர் போலவும் -
பல கிளிக்!!!
இதோ,
எங்கள் புதிய தெலுங்கு ஹீரோ - விஜய்
சிங்கத்துடன் -
எதிரிகளை நோக்கி
பஞ்ச் வசனம்
பேசும்முன்...
ஒரு கிளிக்!!!

இதோ,
கன்னட ஹீரோ - கார்த்தியுடன்
எங்கள் தொழில்நுட்ப ஹீரோ - மதன்...
கிளிக்!!!

இதோ,
எங்கள்
குழத்தை - பயல்களின்
வீரதீர
செயலின்போது -
ஒரு கிளிக்!!!

ஒருவழியாக
நடந்து -
அடுத்த இடம் தேடி
சென்றபோது -
அருகில்
உஞ்சல் -
தொங்கியபடி -
அனிதா -
கிர்த்திகா -
ரசிதா - ஆசையுடன்
ஓடி சென்று -
ஏறி -
அட...
அட...
என்ன சுகம் இது!!!
இயந்திர உலகில் இந்த சுகம் என்று தான் கிடைக்கும் ?
தங்களை மறந்து -
சந்தோசத்துடன் -
விளையாடியபோதும்
ஒரு கிளிக்!!!

அதன் பின்னர்
ஒரு மரத்தி ஏறி -
விளையாடியபோது
கிளிக்!!!
மேலும் ,வழியில் - ஒரு வயதான
ஆட்டோ ஒன்றில் - ஏறி
நானும் -
நிவாசும் -
சின்னாப்பாவும் -
பயணித்தோம்
எங்களைமறந்து ......
இடையில் ...
நிவாஸ் - "நான் ஆட்டோகாரன் ஆடோகாரன் நாளும் தெரிந்த ரோட்டுகாரன்..."
பாடல் வேறு ....
உண்மையில்
அது
ஒரு வித்தியாசமான
அனுபவம் தான்!
ஒரு கிளிக்!!!

அவரர்
தாம்
கொண்டுவந்த
கேமராவில் -
பல கிளிக் -
செய்துகொண்டிருக்கும் -
நகைசுவையை கூட்டி -
சந்தோசத்துடன் -
நண்பர்கள் ஆங்காங்கே
நின்றபடியிருக்கும் -
இந்த காட்சியையும் ஒரு கிளிக்!!!

வழியில் அடர்ந்த -
கிளைகளுடன் ஒரு மரத்தை
கண்டோம் - சற்று நேரம்
நாங்கள் -
மனிதர் என்ற
உணர்வே இல்லாமல்
சந்தோசமாக - மரத்தில்
ஏறி - விளையாடியபோதும்
ஒரு கிளிக்!!!

இன்னும்
கொஞ்ச நேரம் நின்றபடி -
பேசிக்கொண்டு -
ஆங்கங்கே - என் நண்பர்கள்
பல கிளிக்!!!

இறுதியில் ,
மீண்டும் ஒரு -
பெரிய மரம் - ஏற்கனேவே
விளையாடிய மனது - மீண்டும்
விளையாட தூண்டியது ....
ஓடினோம் -
ஏறினோம் -
விளையாடினோம் -
மரத்தில் அமர்த்திருந்த -
நண்பர்கள் காலைபிடித்து -
இழுத்து - எங்களையே
மறந்தது போனோம் !!!
இப்போதும் ஒரு கிளிக்!!!

விளையாடிவிட்டு -
அமர்த்தோம் -
ஓரிடத்தில் ....
மதன் - துண்டு சீட்டில்
எழுதிவந்திருந்தபடி -
செய்யவேண்டும் - என்றான்.
அதன்படி -
முதல் சீட்டை -
மதனுக்கே தந்தோம் -
அதில் எழுதியபடி
செய்யமுடியாமல் போனது - நகைசுவை தரவில்லை.
பிறகு
அந்த யோசைனையை - நிர்ப்பட்டிவிட்டு
தம் குடும்பம் பற்றி
பேசி தெரிந்துகொள்ள - நினைத்து
நந்தாவிடம் சொன்னோம் - அவனும்
சொல்ல ஆரம்பித்தான் -
பிறகு
அனைவரும் தம் குடும்பம் பற்றி
சொன்னார்கள் -
இறுதியாக -
மதன் சொல்ல ஆரம்பித்தான் -
அதற்குமுன்பு -
ஒரு கிளிக்!!!

மதன் -
எங்களையெல்லாம் பதம் - பார்த்த
சம்பவம் - மறக்க முடியாது !!!
தனது பள்ளி நாட்கள் பற்றி -
சொல்லிவந்த பொது -
இன்னமும் எங்களை
சலிபடையவைதது- ஒரு
சுரம்மில்லாமல் -
அந்த இடம்விட்டு
மனதை
திசை திருபியபடி இருக்க - நானும்
தூங்கிபோனேன் -
நிவாஸ் மடியில் படுத்தபடி .....
இங்கே ஒரு கிளிக்!!!

நிவாஸ் -
என்னை எழுப்பி -
முகம் கழுவி
வரும்படி சொன்னதால் -
நீர் இருக்குமிடம்
தேடியபோது - அங்கே ....
ஒரு பெண்
புர்க்களுக்கு நீர் விட்டுகொண்டிருந்தார்கள் -
அவர்களை நோக்கி -
சென்றேன் -
அருகில் .....
இங்கே
ஒரு காதல்
கதையும் நடந்தது...
வழக்கமாக
நான் வெளியிடங்கள் -
செல்லும் பொது -
அங்குள்ளவர்களை
நண்பர்களாக பாவித்து
பேசுவது என் வாடிக்கை - அது போலதான்
தோட்டம் ஒன்றில் -
வேலை செய்துகொண்டிருந்த - அந்த
பெண்ணிடம் பேசினேன் - அவரிடம்
வுரையாடியபோது ....
ஒரு கிளிக்!!!
அவர்களிடம்
பூ ஒன்றை கொடுத்தேன் -
பெற்றுக்கொண்டார்கள் - என் பாசத்தால் !!!!
மற்ற நண்பர்கள் -
வெளியே நின்று -பார்க்கும் பொது - எங்கள்
உறவு புரியாது ....
நிச்சயம் அந்த பெண் - என்னை
மறக்க மாட்டார்கள்!!!

கொஞ்சம் போரடிகுபடிதான்
இருதது - எங்கள் அறிமுக
நிகழ்வு ...
அதிலிருந்து மீள -
ஒரு யோசனை தோன்றியது - தான்
இசை நாற்காலி போட்டி !!
நண்பர்களுக்குள் - ஒருவித
சந்தோசம் - முகத்தில்
இருந்தது உண்மைதான்.
உடனே போட்டியை
தொடங்க ஆரம்பித்தபோது
ஒரு பிரச்சினை முளைத்தது -
புளுலோகன் ஊழியர் ஒருவர் -
எங்களிடம் வந்தது - நாங்கள்
விளையாட
எடுத்துவைத்திருந்த
நாற்காலிகளை - எடுத்த
இடத்தில்
வைக்கும்படி சொல்ல
எனக்கோ - கோபம்
ஜிவேன்று ஏறியது -
நாற்காலி உடைந்தால்
அதற்கு நாங்கள் -பொறுப்பு
என்ற பிறகே - எங்களை
விளையாட அனுமதித்தார்கள்- எங்கள்
சந்தோசத்தை
கலைகாததால் -
நன்றி சொன்னேன் - அவருக்கு
மனதளவில்.
பிறகு என்ன....
விளையாட்டு ஆரம்பம் தான்....
நடுவராக நான் - இருக்க
மீதமுள்ள நண்பர்கள் - விளையாட்டில்
பங்குபெற -
அப்போது ஒரு கிளிக்!!!

சற்று நேரத்தில் ....
போட்டியளர்கள்
குறைய...
குறைய - ஆட்டம்
ஆர்பட்டமானது !
விஜய் -
கிர்த்திகா -
நந்தா -
நிவாஸ் -
அனிதா -
கார்த்தி - ஆவலுடன் kalatthil
ஓடிக்கொண்டிருக்கும் காட்சி -
ஒரு கிளிக்!!!

தோற்ற நண்பர்கள்
மற்ற நண்பர்களை -
உற்சாக படுதியபடியிருக்க -
போட்டியில்
வேகம் கூடியது -
இப்பொது கடைசி கட்டத்தில் - நாம்
கிருத்திகா -
விஜய் -
அனிதா - மூவரும் இறுதி சுற்றுக்கு
தகுதியானவர்கள் -
இசை ஒலிக்க - போட்டி
ஆரம்பம் -
.....
.....
.....
பரபரப்புடன் மூவரும் - ரெண்டு
நாற்காலியை பார்த்தபடி -
சுற்றிவர - திடீரென்று
இசை - நிற்க
நண்பர்கள் ஆவலுடன் -
போட்டியின்
இறுதி போட்டியளர்கள் - யார்
என்ற ஆவல் - முகத்தில் ...
ஒ...
பாவம் - எங்கள்
கிருத்திகா - போட்டியிலிருந்து
வெளியேற .....
அப்போது ஒரு கிளிக்!!!

இசை நாற்காலி போட்டியில்
வென்ற நண்பர் - விஜய்க்கு
இப்போட்டியில் இரண்டாவதாக
வந்த அனிதாவிடம் -
பூ ஒன்றை கொடுத்து - காதில்
வைக்குபடி சொல்ல - விஜய்
திமிறியபடி ஓட முயற்சிக்க -
நண்பர்களுடன் - நானும்
சேர்ந்தது - விஜய்க்கு
காதில் பூவை வைத்தபோது -
ஒரு கிளிக்!!!

விளையாடிய களைப்பு -
நண்பர்கள் - முகத்தில்
அப்போது மதியம் - ஒன்றை
தாண்டி கடிகாரம் சுற்றி கொண்டிருந்தது...
நானும் ஒரு - கார்
பிரியன் தான் - எனக்காக
ஒரு கிளிக்!!!
மெல்ல அங்கிருந்துகிளம்பி - கடற்கரை நோக்கி
சென்றோம் - ஒரு கிளிக்!!!

ரசித்தோம் - இயற்கை
தந்த
கடலை -
அலையை ......
ரம்மியமான காட்சி அது !!!
திரும்பி வரும்போது -
ஒரு கிளிக்!!!

திரும்பி வரும் வழியில்
அழகான ஒரு -
பெண் சிலை
நானும் -
பென்சிலையும்-
கிளிக்!!!
உங்கள் பார்வைக்கு ...

அங்கிருந்து அனைவரும்
கிளம்பி - உணவாக அறை நோக்கி
நடந்தோம் -
மெல்ல மெல்ல....
அனைவரும் - சற்றே
களைப்புடன் - பின்பு
முகம் கழுவி -
தலை சீவி -
சாப்பிட தயாரானோம் -
இரண்டு வகையான
உணவுகளும் - இருதன..
அவரவர் தமக்கு பிடித்த
உணவை சுவைத்து (?) -
சாப்பிட்டார்கள் -
குறைவான சாதவகை - அந்த நேரத்திற்கு
அதுவே - அமிதம்போல ....
அப்போது ஒரு கிளிக்!!!

உணவில்
ஐஸ் கிரீம்
தந்தார்கள் - எங்களில்
பலர்
ஐஸ் கிரீன் - சாபிடவில்லை
ஏனெனில் எங்களில்
யாரோ ஒருவர் - நாங்கள் வாங்கிவரும்
ஐஸ் கிரீமை எடுத்து
சாப்டிடுவிடுவது
பின்னர் தான் தெரிந்தது - அது
அட...
அனிதா !!!
இங்கே ஒரு கிளிக்!!! (குறிப்பு : போதுமா அனிதா.....? )

இதுவரயும் நடந்த நிகழ்வுகள்
எதுவும் - மனதை ஆழமாக
கொல்லைகொண்டதாக இல்லை.
இசை நாற்காலி - போட்டி
தவிர வேறொன்றும் -
ரசிக்கும்படி இல்லையே - காரணம் ?
தெரியவில்லை - சரியான
திட்டமிடல்
இல்லையோ ?
இனி மீதமிருக்கும் -
நேரத்தை - எப்படி ஒட்டுவது ?
அல்லது பயனுள்ளதாக மாற்ற
பலரது மனதிலும் - பலவித வினாக்கள்
ஆனால் -
நாங்கள் எதிர்பார்காத - அந்த
சம்பவம் நடக்கும் - என்று
யாரும் நினைதிருகமாடோம்.
அது என்ன....?
வரும் பக்கங்களில் உங்கள் பார்வைக்கு!
அதுவரை விடைபெறுவது உங்கள் நண்பன்
-ரங்கோலி








5 comments:
superb kanna.... really superb.....
felt like i was reading a suspense novel...am waiting for the continuation!!
நன்றி!!! மலரும் நினைவுகளுக்காக!!!
அன்றைய தினத்தின் நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்தது உங்களது வலைதளம்...
நேர்த்தியான , எதிப்பார்ப்பை தூண்டும் விவரிப்பு...
உங்களுக்குள் ஒரு நாவல் ஆசிரியர் இருக்கிறார் அதில் சந்தேகம் இல்லை ஆனால் சில சொற்பிழைகளை தவிர்த்திருந்தால் இன்னும் கூட சுவாரசியம் கூடி இருக்கும்...
சொற்பிழைகள் அதிகம் இல்லாத அடுத்த கட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் - ராமையா
Its really superb kannan. I was not on the spot. But ur narration shows the happenings without my presence. Cool Blog man :)
Keep Blogging!!!
It was simply semma. Good recitation kanna. A cool smile remained with me until the end of you post. Eager to see the next part. Vikram padam release mathiri delay pannama Satyaraj padam mathiri udaney release pannu.[naan pattu padunathukoda eluthanuma :-)]
Post a Comment