சாதனை நாயகர்களை
சந்திப்பது எனக்கு மிகவும்
பிடித்த ஓன்று.
அப்படி சந்தித்த
சிலரில் பிடித்த -
உங்களை என் BLOG-இல்
தங்களுக்குகேன்று ஒரு பக்கம்- இதோ...
நாலுவருசம்
வேலை பார்த்துட்டா -
நான் தான் - ராஜா -னு
சொல்லிக்கொள்ளும்
காலநேரத்தில் -
ஏழு வருஷம்
சப்தம்மில்லாமல் -
PHOTON - இல்
சாதித்து காட்டிய - பெருமை
அற்புதம்!!!
உங்களிடம் -
நாங்கள் -
கற்கவேண்டிய
பாடம் - நிறைய உண்டு !!!
எங்களுக்கு நல்ல ஆசானாக -
நல்வழி காட்டவேண்டும்
என்பதே எங்கள் - ஆசையும் கூட...
உலக சாதனை நாயகர்(திருவள்ளுவர்) -முன்பு எங்கள் சாதனை நாயகர் (சூர்யா ஜி), கன்னியாகுமாரி -இருந்தது சுட்ட படம் இது. உங்களுக்கு - வாழ்த்து சொல்லவதில் பெருமையடைகிறோம்!!!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








1 comments:
Hi Ji, its really great. You molded us at the early stages and still lots there to learn from you. once again congratulations.
Post a Comment