
நடிகர் கமலின் மூத்தமகள் ஸ்ருதி ராஜலக்ஷ்மி ஹாசன். தந்தையை போலவே இவறும் சினிமா துறையில் தன்னை அடியாளம் காட்டிவருகிறார். இதுவரை ...
தமிழில் பாடிய பாடல்கள் :
- தேவர் மகன் (1992) - போற்றி பாடடி பெண்ணே
- ஹே ராம் (2000) - ராம் ராம்
- வாரணம் ஆயிரம் (2008) - அடியே கொல்லுதே
ஹிந்தியில் பாடிய பாடல்கள் :
- சாச்சி (1992) - ஜாகோ கோரி
நடித்த படங்கள் :- லக் (LUCK) -னு ஒரு ஹிந்தி படத்தில் கதாநாயகியாக சப்தம் இன்றி நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.
இசை அமைத்த படங்கள்:
- என்னை போல் ஒருவன் - கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்திற்கு இசை மீட்டி வருகிறார்.
இந்த பதிவினை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment