May 28, 2009

நண்பர்களே உங்கள் உதவி தேவை...


இன்று காலையில் எனக்கும் ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது.

பார்வையற்ற நமது சகோதர, சகோதரிகளுக்கு அவர்கள் சொல்லச் சொல்ல தமிழ் மொழியில் அல்லது ஆங்கில மொழியில் பரீட்சை எழுதிக்கொடுக்க சேவை மனப்பான்மை கொண்ட அன்பான மனம் கொண்டவர்கள் தேவைப்படுகிறார்கள். உதவ விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் இந்த தொலைபேசி எண்ணை அணுகலாம்.

திஷா பவுண்டேசன் (Disha Foundation) - 9941014591 (இரவு 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அழைக்கவும் )

மாணவர் விபரங்களும், பரீட்சை விபரங்களும் கீழுள்ள தளத்தை காணவும்.

http://rishanshareef.blogspot.com/2009/05/blog-post_27.html

இத் தகவலைத் தெரிந்தவர்களிடத்தில் சொல்லுங்கள். நீங்கள் செய்யும் இந்த உதவி ஒருவர் வாழ்க்கைக்கு ஒளியேற்றட்டும்.

நட்புடன்,
ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: