மாணவனும்
ஆசிரியரும்
பிறந்த நாள் விழா
கொண்டாடினால்
அந்த விழா
எப்படி இருந்திருக்கும் ...?!!
இதோ உங்களுக்காக .....

கேக் வாங்க -
சென்ற வழியில் -
நண்பர் நிவாஸ் .....
கேக் கடையில் -
நோட்டமிடும்
நண்பர் நிவாஸ்-ஐ
ஒரு கிளிக்!!
நானும்
நிவாசும் - ஆபீஸ்
திரும்பும் முன்பே ...
அங்கே
ஒரு குட்டி பார்ட்டி
நடந்துகொண்டிருந்தது .....
சுட சுட
பதார்த்தங்களை
நண்பர்கள்
பதம் பார்த்துகொண்டிருந்தனர் ...
இங்கே ஒரு கிளிக்!!!
மேலும் ஒரு சில கிளிக்!!!
கிளிக்!!!
கிருத்திகா -
எஸ்தர் -
கிளிக்!!!
பிறந்த நாள்
வாழ்த்து
சொன்னோம் - நண்பர்
நந்தாவுக்கு....
சுதாவுக்கும் ....
இங்கே ஒரு கிளிக்!!!
கேக் வெட்ட - தேவை
ஒரு மேஜை !
அப்போது,
மேஜை கடத்தலில்
என் நண்பர்கள்.
ஒரு கிளிக்!!!
நானும் நிவாசும்
பதார்தகளை
சுவைக்கும் முன்னர்
ஒரு கிளிக்!!!
முன்னர்
கேக் கடையில்
என்னை ...
ஒரு கிளிக்!!!
ஆசிரியை -
சுதாவும்
சுமிதாவும்
கேக் வெட்டும்
முன்பு ...
ஒரு கிளிக்!!!
கேக்-ஐ
வெட்டும் முன்னர் -
ஒரு click
இங்கே
நந்தா - சுதா
இடையே
கத்தி சண்டை
பலமாக நடந்தது ...
இருவரும்
வெற்றி பெற்றனர்...
பிறகு,
கேக் -ஐ
இருவரும்
வெட்ட...
ஒரு கிளிக்!!!
சுதா - ஒரு துண்டு
கேக் எடுத்து
நந்தாவுக்கு
ஊட்ட ...ஒரு கிளிக்!!!
கிருத்திகா
கிரீம் எடுத்து
சுதாவுக்கு
பூச ...
ஒரு கிளிக்!!!
இங்கே
நந்தாவை -
சுதா
கவனித்துக்கொள்ள ,
இருவரது
முகத்திலும் - கிரீம்கள்...
ஒரு கிளிக்!!!
இப்போது
சுமிதாவின்
நேரம்....
சுதாவுக்கு
கிரீம் பூசும் போது
ஒரு கிளிக்!!!
பின்னர்,
கேக்-ஐ
சுதா -
வெட்டி எல்லோருக்கும்
தர ...
கிளிக்!!!
மேலும் ஒரு கிளிக்!!!
இன்னும்
சில கிளிக்!!!
சந்தோஷ
நிமிடங்களில் எங்கள்
குருக்கள் - கேக்-ஐ
சுவைத்தபடி
ஒரு கிளிக்!!!
ஒருவழியாக
கேக்-ஐ
சுவைத்தபின்
நண்பர்களை ...
ஒரு கிளிக்!!!
மதன் -
விஜய் -
ஒரு கிளிக்!!!
முகம்
துடைத்து - நின்ற
சுதாவை -
கிருத்திகாவுடன் ....
ஒரு கிளிக்!!!
சுதா அக்காவுடன்
நானும்
ஒரு போடோ
எடுத்துக்கொள்ள
ஒரு ஆசை -
கிளிக்!!!
இன்று,
விழாவுக்கு
வரமுடியாமல்
போன - அனிதாவுக்கு ....
நண்பர்களுக்கு
கேக் - எடுத்து செல்ல
ஒரு கிளிக்!!!
இன்று,
எங்கள் சங்கத்தை
கலைத்துவிட்டு -
திருப்பியபோது
ஒரு கிளிக்!!!
வழியில்,
கிருத்திகா -
எடுத்துவந்த
கேக்-ஐ
நண்பர்கள்
விஜய் -
கார்த்தி -
ராமையா - காலிசெய்துவிட
ஒரு கிளிக்!!!
நண்பர்களின்
குருப் போடோ
ஆசைகாக -
விஜய்
கார்த்தி -
ராமையா -
நிவாசு -
ஒரு கிளிக்!!!

நண்பர்கள் -
தங்கள்
அலுவலக பணி
செய்ய -
செல்ல...
நானும்
என் கேமிராவும்
மௌனம்
கார்தோம்.
சுதாவுக்கும்
நந்தாவுக்கும்
இந்த விழா -
ஒரு புத்துணர்ச்சியை
தந்திருக்கும் என்பதில்
சந்தேகமில்லை .....
மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி...
இன்று வரமுடியாமல்
போன நண்பர்கள்
அனிதா -
குபேந்திரன் -
சிவகாமி -
....
இந்த போடோவை
பார்த்து
ஆறுதல் படுவீராக ....
இதுபோல
ஒரு உற்சாகமான
நாளில்
உங்களை - வந்து
சந்திக்கும் வரை
விடை பெறுவது ....
உங்கள்நண்பன்-
ரங்கோலி.
ஆசிரியரும்
பிறந்த நாள் விழா
கொண்டாடினால்
அந்த விழா
எப்படி இருந்திருக்கும் ...?!!
இதோ உங்களுக்காக .....

கேக் வாங்க -
சென்ற வழியில் -
நண்பர் நிவாஸ் .....
கேக் கடையில் -நோட்டமிடும்
நண்பர் நிவாஸ்-ஐ
ஒரு கிளிக்!!
நானும்நிவாசும் - ஆபீஸ்
திரும்பும் முன்பே ...
அங்கே
ஒரு குட்டி பார்ட்டி
நடந்துகொண்டிருந்தது .....
சுட சுட
பதார்த்தங்களை
நண்பர்கள்
பதம் பார்த்துகொண்டிருந்தனர் ...
இங்கே ஒரு கிளிக்!!!
மேலும் ஒரு சில கிளிக்!!!
கிளிக்!!!
கிருத்திகா -எஸ்தர் -
கிளிக்!!!
பிறந்த நாள்வாழ்த்து
சொன்னோம் - நண்பர்
நந்தாவுக்கு....
சுதாவுக்கும் ....
இங்கே ஒரு கிளிக்!!!
கேக் வெட்ட - தேவைஒரு மேஜை !
அப்போது,
மேஜை கடத்தலில்
என் நண்பர்கள்.
ஒரு கிளிக்!!!
நானும் நிவாசும்பதார்தகளை
சுவைக்கும் முன்னர்
ஒரு கிளிக்!!!
முன்னர்கேக் கடையில்
என்னை ...
ஒரு கிளிக்!!!
ஆசிரியை -சுதாவும்
சுமிதாவும்
கேக் வெட்டும்
முன்பு ...
ஒரு கிளிக்!!!
கேக்-ஐவெட்டும் முன்னர் -
ஒரு click
இங்கேநந்தா - சுதா
இடையே
கத்தி சண்டை
பலமாக நடந்தது ...
இருவரும்
வெற்றி பெற்றனர்...
பிறகு,
கேக் -ஐ
இருவரும்
வெட்ட...
ஒரு கிளிக்!!!
சுதா - ஒரு துண்டுகேக் எடுத்து
நந்தாவுக்கு
ஊட்ட ...ஒரு கிளிக்!!!
கிருத்திகாகிரீம் எடுத்து
சுதாவுக்கு
பூச ...
ஒரு கிளிக்!!!
இங்கேநந்தாவை -
சுதா
கவனித்துக்கொள்ள ,
இருவரது
முகத்திலும் - கிரீம்கள்...
ஒரு கிளிக்!!!
இப்போதுசுமிதாவின்
நேரம்....
சுதாவுக்கு
கிரீம் பூசும் போது
ஒரு கிளிக்!!!
பின்னர்,கேக்-ஐ
சுதா -
வெட்டி எல்லோருக்கும்
தர ...
கிளிக்!!!
மேலும் ஒரு கிளிக்!!!
இன்னும்சில கிளிக்!!!
சந்தோஷநிமிடங்களில் எங்கள்
குருக்கள் - கேக்-ஐ
சுவைத்தபடி
ஒரு கிளிக்!!!
ஒருவழியாககேக்-ஐ
சுவைத்தபின்
நண்பர்களை ...
ஒரு கிளிக்!!!
மதன் -விஜய் -
ஒரு கிளிக்!!!
முகம்துடைத்து - நின்ற
சுதாவை -
கிருத்திகாவுடன் ....
ஒரு கிளிக்!!!
சுதா அக்காவுடன்நானும்
ஒரு போடோ
எடுத்துக்கொள்ள
ஒரு ஆசை -
கிளிக்!!!
இன்று,விழாவுக்கு
வரமுடியாமல்
போன - அனிதாவுக்கு ....
நண்பர்களுக்கு
கேக் - எடுத்து செல்ல
ஒரு கிளிக்!!!
இன்று,எங்கள் சங்கத்தை
கலைத்துவிட்டு -
திருப்பியபோது
ஒரு கிளிக்!!!
வழியில்,கிருத்திகா -
எடுத்துவந்த
கேக்-ஐ
நண்பர்கள்
விஜய் -
கார்த்தி -
ராமையா - காலிசெய்துவிட
ஒரு கிளிக்!!!
நண்பர்களின்குருப் போடோ
ஆசைகாக -
விஜய்
கார்த்தி -
ராமையா -
நிவாசு -
ஒரு கிளிக்!!!

நண்பர்கள் -
தங்கள்
அலுவலக பணி
செய்ய -
செல்ல...
நானும்
என் கேமிராவும்
மௌனம்
கார்தோம்.
சுதாவுக்கும்
நந்தாவுக்கும்
இந்த விழா -
ஒரு புத்துணர்ச்சியை
தந்திருக்கும் என்பதில்
சந்தேகமில்லை .....
மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி...
இன்று வரமுடியாமல்
போன நண்பர்கள்
அனிதா -
குபேந்திரன் -
சிவகாமி -
....
இந்த போடோவை
பார்த்து
ஆறுதல் படுவீராக ....
இதுபோல
ஒரு உற்சாகமான
நாளில்
உங்களை - வந்து
சந்திக்கும் வரை
விடை பெறுவது ....
உங்கள்நண்பன்-
ரங்கோலி.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








4 comments:
Hi Kannan ,
that was a nice narration about the birthday party . It just gave the feel of gone back to the day again.GOOD ONE!!!
A suggestion i am not questioning about your blog in tamil but since it`s a blog about our trainer who took us SET(hope u know the ultimate aim for the program) and trained us many stuffs , you could have posted this post in English rather than in Tamil. Its my friendly feedback , dont mistake me. No worries ,waiting for your next post .
I was expecting you to inaugurate your first blog in English with my b'day write up !! That wouldv'e been the ultimate gift for me ! Good narration in Tamil as your ideas kept flowing from one scene to the other, effortlessy. Your next blog should be in English- What would life be if we had no courage to attempt anything??
One more point-I thought the cake was meant to be delivered to Anitha???
Hey Ram,
Thanks for your fire.
Wait and see my next post.
Until,
Arjun
Post a Comment