Nov 13, 2008

என்னில் நான் படித்தவை...


நான்
எப்பொழுதும்
வெற்றியாளனே -
இந்த நிமிடம் வரை
மரணத்தை - வென்றதால்!!!

தினம் தினம்
புத்தம் புதிய
காட்சிகளோடு -
செய்திகளோடு -
வெளிவரும் - இந்த
நாளேடுகள்-
விற்பனைக்கு அல்ல-
ஏனெனில் - இவை
என் வாழ்க்கை ஏடு!!!

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: