Nov 27, 2008

மழைகாலத்தில் ஒரு நாள்

இன்று பெய்த
மழையில் புதிய
ஆறு ஓன்று - உறவாகி
எங்கள் அலுவலகம் -
ஒரு தீவு போல -
காட்சியளித்தது!!!
ஒரு கிளிக்!!!

அலுவலகத்தின்
முன்வுள்ள
காய்ந்து கிடக்கும் - ஏரி
இன்று வெள்ளத்தால்
சூழ்ந்தபடி -
ஒரு கிளிக்!!!
வெளிநாட்டு பறவைகள்
தம் வீடு தேடி
கூட்டம்
கூட்டமாக - பறந்து
சென்றபோது - ஒரு
கிளிக்!!!

மேலும் ஒரு கிளிக்!!!
மழைநின்ற பின்னர் -
மொட்டை மாடியில்
நண்பர் நிவாஸ் - ஒரு கிளிக் !!!
எங்கள் அந்தபுரம்
தண்ணீரில் மிதந்தபடி -
தலையை பேயாடம்
ஆடியபடி -
அந்தபுரம் -மரங்கள் !!!
ஒரு கிளிக்!!!
அடாத மழையிலும்
விடாது -
கூடி கும்மியடிக்கும் -
கார் மேகங்கள் -
ராஜீவ் காந்தி சாலையில் -
ஒரு கிளிக்!!!


காரபாக்கம்
சிவன் கோவிலுக்குள் -
மழை வெள்ளம் -
தெப்பக்குளம் -
நிரம்பி வழிந்த ஓடியபோது -
ஒரு கிளிக்!!!
நண்பர்கள்
ஆனந்த் -
பரணி -
மழை நேரதில்
அலுவலகம் முன்பு
நீந்தியபடி - வந்தபோது
ஒரு கிளிக்!!!
சற்று முன்னர்
நண்பர் -
சேஷாத்திரி -
ஆற்றை கடந்து
சென்ற காட்சி - ஒரு கிளிக்!!!

நண்பர் நிவாஸ்
நீச்சல் தெரியாமல் -
படகு வேண்டுமென்று
எங்களிடம் கேட்டுவிட்டு -
ஆற்றில் நீர் வரத்து
குறைத்தபோது - ஒரு வழியாக
தத்தி-தாவி - சென்ற பொது
ஒரு கிளிக்!!!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: