1956 -
நண்பர் நிவாஸ் -இன்
வெளிநாட்டு ஆடை மோகம்
விட்டபாடில்லை -
மேலும் ...
நிறைய முடி தலையில்வைத்து
பார்க்க ஒரு ஆசை - இதோ ...

எப்படி இருந்த நான்
இப்படி அயிடேன்-
நிவாஸின்
புலம்பல் இது!!
அது ஒன்னும் இல்லைகோ -
1960-இல்
நடந்த சாப்பட்டு போட்டியில்
வெற்றி பெற்றபின்னர்
உடம்பு -
இப்படி ஆகிடுச்சுனு
ஒரே வருத்தம்!!!
அந்த படம் இதோ...
ஊட்டியில்1956-இல்
உருளை கிழங்கு -
பேரிக்கா -
கேரட்டு -
விவசாயம் பண்ணிட்டு
இருந்த நேரத்தில்
எடுத்த போடோ இது!!!
1959-இல்கர்லின்க் ஹேர்
வைத்து பார்க்கணும்-னு
நீண்ட நாள் ஆசை!!!
இதோ ...

1957-இல்
நாடகத்துல -
அப்பா வேஷம்!
நிஜ அப்பா போலவே -
நடித்து -
கை தட்டல்
வாங்கிய போது (?)
எதுத்த படம் -
இங்கே....
அடுத்தசில மணிகளில் - எனக்கு
வெளிநாடிலிருந்து
வரும் நாகரிக பெண்ணாக-
லேடீஸ் வேஷம் -
மீசை கூட
எடுக்காமல்
நடித்தபோது
எடுத்த படம் இது!!!

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








5 comments:
Pothum kanna, ithoda nirithikavom. Ithuku mela naanum photo tharamatten nee photo podakudathu,
Ithuvaraikum yaarum en photo va intha mathiri postla pottathilla, naan sonnathu intha masam postla. Be careful(naan enna sonna). Next meet panren.
Thalaivaa mudiyala...
unga karpanaikku oru alave illaya..
Dasavatharam maari idhu enna avadhaaaram????
Excellent Kanna!!!
Unmayahave appadiye padampiduchu katti erukka.
I expect more real picture from you...
இழ்நதால் பெற "முடி"யுமா..... என்று அனைவரும் சிந்த்து கொண்டு இருக்கும் வேலையில்
"முடி"யும் என்று எடுத்து காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள் - அன்புடன்
Thanks your true comments my friends.
I will post soon with more pictures and comments.
Until,
Arjun
Post a Comment