நீ -
என்னை
வெறுத்தாலும்
பரவாவில்லை-
என்இதயத்தில்- நீ
எப்பவும் - ஒரு
காதல் குழந்தைதான்.
காலையிலும் மாலையிலும்
கனவிலும் - நீ தானடி!
உறவிலும் உறக்கத்திலும்
உயிரே நீதானடி!!
காதல் வேண்டுமா ? கவிதை வேண்டுமா ?
நிச்சயம் சொல்வேன்
சத்யம் செய்வேன்
"கவிதை வேண்டுமென்று " - என்
கவிதையே நீ...
நீதானடி...!!!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment