Nov 2, 2008

சின்னா கல்யாணம் - 02-Nov-2008


நீண்ட நாட்கள்
ஆயுற்று -
கதை சொல்லி -
என் கிளிக்
சப்தம் கேட்டு.

அட .....
இன்று -
என் நண்பன்
சின்னா -அணுவை
வாழ்கை துணையாக
உலகிற்கு
அறிமுகம் செய்யும்
விழா.

புறப்பட்டு சென்றேன்
சேலம் நோக்கி ...
வழியில் சில கிளிக்க்ஸ்.....!!!

கிளிக்!!


திடீரென சென்றதால் -
சந்தோஷத்தில் சின்னா!!!

நான்
அங்கே செலும்
முன்பே
திருமணம் முடித்திருந்தது.
தம்பதியர் - தம்
உறவினர்களுடன் - பல
கிளிக்!!!

திருமண வரவேற்பு
தாண்டி -
உள்ளே சென்றேன்
ஒரு கிளிக்!!!


பந்துக்களும்
நட்புகளும்
புடை சூழ - வாழ்த்தி
என் சின்னா - தன்
வாழ்கை துனையடன் -
ஒரு கிளிக்!!!


வணக்கி -
வாழ்த்து பெரும் -
இந்த நாள் -
மறக்க முடியாதவை...
அந்த காட்சியில்
ஒரு கிளிக்!!!


தாய் -
தந்தை -
தம்பிகள் -
தங்கைகள் - அவர்களது கணவர்கள்
என...
குடும்பத்தாருடன்
அமர - அங்கே
ஒரு கிளிக்!!

கதை ஆசிரியர்
போல உடையணிந்து
மணமக்களை -
வாழ்த்தும்
என்னையும் -
ஒரு கிளிக் !!!


சென்னையில்
இருந்து வந்திருந்த
நண்பர்கள் இன்னமும்
வரவில்லை - அங்கே...

முப்பது நிமிடம் -
கார்த்திருந்து
சாப்பிட சென்றேன் -
ஒரு கிளிக்!!

பிறகு,
நண்பர்கள் வந்தார்கள் -
சாப்பிட்டார்கள் -
அங்கே,
தேநீர் கடை வைத்திருந்தார்
நண்பர் மதி - ஒரு கிளிக்!!!
குறிப்பு : மதி, நல்ல சில்லறை தேறியது போல ... ?!


சின்னாவிடம்
சொல்லிவிடு -
நண்பர்களுடன்
சினிமா திரையரங்கு
செல்லமுடிவு செய்து -
கிளப்பிய பொது
ஒரு கிளிக்!!!


வழியில்,
நேற்று இரவு
அடித்த சரக்கு - தன்
வேலையை காட்ட -
அவர்களை
குளுமை செய்து -
மோட்சம் பெற்றன - இந்த
இளநீர் !!!
ஒரு கிளிக்!!!


குறிப்பு : நட்டு, சின்னா கல்யாணத்தில் சாபிடமுடியளைனு வருத்தபடாதே! இன்னுமொரு வாய்ப்பு இருக்கு - சென்னையில் குட்டி வரவேற்ப்பு இருப்பதாகசின்னா சொளியிருகான்.

மேலும் ஒரு கிளிக்!!!



அங்கேருந்து
கிளம்பி - நண்பர்களை
திரைப்படம்
பார்க்க
அனுப்பிவிட்டு - நான்
என் அத்தை வீடு சென்றேன்

சின்னா நீ, பல்லாண்டு வாழ வாழ்த்தும்
உன் நண்பன் -ரங்கோலி

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

2 comments:

sniffy said...

Looks like u had a great time at Chinna's wedding !! Thanks for attending it on our behalf. The pics speak for themselves !!

Senthil said...

Really i missed chinna occasion because of my dear kannan statement. anyway really ur blog gives the same moments.......


senthil kumar
NMC