Apr 20, 2009

கணினி Calculator -இல் பிழை இல்லை

கணினி திரையில் மென்பொருள் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு பிழை இருப்பதை நாம் காணமுடியும் என்ற ஒரு mail எனக்கு வந்தது. அதில்,
  • Go to START
  • Type RUN
  • Type Calc and Check the following...

    2704 / 50 = 54.08 - Works Fine
    2704 / 51 = 53.01960784 - Works Fine
    2704 / 52 = Doesn't Work
இது பிழை அல்ல. 2704/52 -இன் விடையே 52 தான். விரைந்து வருகின்ற விடையால் நாம் type செய்த 52 தான் screen தெரிவதாக நினைகிறோம். ஆனால் screen -இல் தெரிவது 52 உண்மையான விடையே.

முதலில் நானும் ஏமாந்து போனேன். !? என் அறிவு கண்ணை திறந்துவைத்த கவிக்கு என் நன்றிகள். நீங்களும் என்னைப்போல ஏமாறாமல் இருக்கவே இந்த பதிவிறக்கம்(post).

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

4 comments:

Senthil said...

ஒத்துகிறேன் நீ கணக்குல புலின்னு

Senthil said...

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும்

நீ

கொட்ட எடுத்ததா அல்லது கொட்ட எடுக்காததா

Kannan said...

புலி-கும் புளி-கும் வித்தியாசம் தெரியலையா மச்சி...?? நல்ல தமிழ் வாத்தியார பார்த்து விளக்கம் கேளு.

Wind Sailor said...

kannan, its not calculator mistake. Actually if 2704 / 52 = 52. Thats y the number didnt change........