
உள்ளங்கைக்குள் உறங்கட்டும்

என் காதல் ...
என்றேனும்
ஒற்றை பற்றுதலில்
முழுவதுமாய்
நீ உணரக்கூடும் ...

கண்ணிமையால் துழாவி
உன் நெஞ்சத்தின்
வெற்றிடங்கள் அறிகிறேன் -
வெற்றிடங்கள் அறிகிறேன் -
பவித்ரமான காதலால்
அவை நிரம்பி
வழியவும் கூடும்
வழியவும் கூடும்








1 comments:
//கண்ணிமையால் துழாவி உன் நெஞ்சத்தின்
வெற்றிடங்கள் அறிகிறேன் -
பவித்ரமான காதலால் அவை நிரம்பி
வழியவும் கூடும் //
லக்ஷ்மி சபரியின் அருமையான கவிதை வரிகள் பாராட்டுக்காள் லக்ஷ்மி சபரிக்கு!
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கண்ணன்!
Post a Comment