கணினி திரையில் மென்பொருள் உற்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (MicroSoft) விண்டோஸ் (Windows)-இல் உள்ள Calculator-இல் ஒரு பிழை இருப்பதை நாம் காணமுடியும் என்ற ஒரு mail எனக்கு வந்தது. அதில்,
- Go to START
- Type RUN
- Type Calc and Check the following...
2704 / 50 = 54.08 - Works Fine
2704 / 51 = 53.01960784 - Works Fine
2704 / 52 = Doesn't Work
முதலில் நானும் ஏமாந்து போனேன். !? என் அறிவு கண்ணை திறந்துவைத்த கவிக்கு என் நன்றிகள். நீங்களும் என்னைப்போல ஏமாறாமல் இருக்கவே இந்த பதிவிறக்கம்(post).
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








4 comments:
ஒத்துகிறேன் நீ கணக்குல புலின்னு
எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும்
நீ
கொட்ட எடுத்ததா அல்லது கொட்ட எடுக்காததா
புலி-கும் புளி-கும் வித்தியாசம் தெரியலையா மச்சி...?? நல்ல தமிழ் வாத்தியார பார்த்து விளக்கம் கேளு.
kannan, its not calculator mistake. Actually if 2704 / 52 = 52. Thats y the number didnt change........
Post a Comment