கவிதை எழுதவந்தேன்
முடியவில்லை -
ஏனெனில்
ஒரு கவிதையே
இங்கு
கவி புனைதுகொண்டிருந்தது!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
மனசுக்கு பிடித்த சில விஷயங்கள் உங்களுடன் ...
0 comments:
Post a Comment