Feb 11, 2009

Choo Chweet Cats


எங்கள் அழகை
பார்த்து - நீங்கள்
வியப்பதில் தவறில்லை!!!
எப்படி எங்கள் ஜோடி பொருத்தம்!!!நாங்கள் மூவரும்
எபொழுதும் ஒற்றுமையாக
இருப்பதால் - எதையும்
சாதிக்கமுடிகிறது - இந்த
மனிதர்கள் போல் இல்லாமல் ....!?அழகு ராணி 2009
பட்டம் கிடைத்தது
மிகுந்த சந்தோசம் !!!நாங்கள்
எம்மதத்தை சார்தவர்களாக
இருந்தாலும் - எங்கள்
கொள்கையும்
கூட்டணியும் - இந்த
அரசியல்வாதிகளை போல்
அவபோது ஒன்றுபடுவோம் -
எதிரிகளை வேட்டையாடும் போது !!!இரண்டு கலரில் - ஐந்து
செல்ல குழந்தைகள்
கொலு கொழுவென...
தலை பிரசவத்திலேயே !!!

இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments: