நான்குளிக்கும் போதும்
என் கண்கள்
உன்னைத்தேடும் - நீ
என்னை மட்டுமே
நேசிப்பவனாயிருந்தால்...!!!
தன் கையே தனக்குதவி என்று
குழந்தை
பருவத்திலேயே
எனக்கு
வாழ்க்கை பாடம்
சொல்லித்தந்தாள் - என் தாய்
பசித்தபோதெல்லாம்
என் கைவிரலை
சப்பிக்கொள்ளும்படி!!
விடியற்காலை பொழுதில்மலரத்துடிக்கும்
சிறு
அரும்பை போல
வெட்க புன்னகையிட்டு
நாணி நிற்கிறாயே
நான்
உன்னைக்கான வருவதால ...?
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment