தற்செயலாக நடப்பவை. நம்பினால் நம்புங்கள்.
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.
- 1978 -இல் கமல் சைக்கோ கொலைக்காரன் வேடத்தில் நடித்த “சிகப்புரோஜாக்கள்” வெளிவந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு, சைக்கோ ராமன் என்பவன்கொடுரமாக கொலை செய்ததற்க்காக கைது செய்யப்பட்டான்.
- 1988 -இல் வேலை இல்லா இளைஞனாக “சத்யா” படத்தில் நடித்தார். 89-90 காலக்கட்டத்தில், இந்தியா வேலை இல்லா திண்டாட்டத்தால் பெரும்அவதியைசந்தித்தது.
- 1992 -இல், அவரின் வெற்றிப்படமான “தேவர் மகன்” வெளிவந்தது. சரியாகஒருவருடம் கழித்து, 1993 -இல், தென்மாவட்டங்களில், சாதி கலவரம்ஏற்பட்டது.
- 1994 இல் வெளிவந்த “மகாநதி” படத்தில் ஏமாற்றிக்கொண்டு ஒடும்சீட்டுகம்பெனியை காட்டியிருந்தார். 1996 -இல், பல கம்பெனிகள் ஒடியது.
- ஹேராமில் (2000) இந்து-முஸ்லிம் சண்டை பிண்ணனி. இரண்டுவருடம்கழித்து, கோத்ரா.
- 2003 -இல் வெளிவந்த “அன்பே சிவ”த்தில், ஒரு இடத்தில் சுனாமிஎன்றுசொல்லியிருந்தார். அதுவரை, அறிந்திராத சுனாமி, 2004 -இல், ஒருகாட்டுகாட்டியது.
- வேட்டையாடு-விளையாடுவில் (2006) இரு சீரியல் சைக்கோகொலைகாரக்கதாபாத்திரங்கள் (இளா-அமுதன்) இருந்தன. மூன்றுமாதத்திற்கு பிறகு, நொய்டாகொலைகள் (மொநிந்தர்-சதீஷ்) வெளிச்சத்திற்குவந்தது.
- இப்ப 2008 – தசாவதாரம். அப்புறம்?
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








1 comments:
Umm kannan its like motta thalaikum mozhan kaalukum mudichi poduramaathiri irruku.HeyRam came in 2000, but babar masudhi problem happened much earlier than this..y this is not correlated?. Things were happening always, its not because of kamal :-). peethiyai killapuravanuku puthi illanu theriyudhu....
Post a Comment