இறைவன்இதுவரை
வரைந்து முடிக்காத
ஓவியம் -
என் மகள்!
அன்பு காட்டுவதில் - தாயாய் ...கண்டிப்பதில் - தகப்பனை...
வழிகாட்டுவதில் - ஆசானாய் ...
துணை நிற்பதில் - தோழனாய்...
துயரங்களில் - தோழியாய் ...
என்
கடந்த காலத்திற்கு - செவிகொடுக்கவும் ...
நிகழ காலத்திற்கு - மெருகூட்டவும் ...
எதிர்காலத்திருக்கு -உரு கொடுக்கவும்...
மனகாயத்திற்கு - மருந்திடவும்...
என் வாழ்வு முழுமையடைய -
எனக்கொரு மகள் தேவை!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment