தமிழர்களுக்கும்இந்தியர்களுக்கும்
பெருமை சேர்த்த - எங்கள்
ஆஸ்கர் நாயகனுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
இந்திய திரைப்படத்தினை
இசைவாயிலாக
உலக அளவில்
கொண்டுசேர்த்த
பெருமை - இனி உங்களையே சாரும்!!!
இத்தனை படிக்கும் நீங்கள் மறக்காமல் உங்கள் கருத்துகளை என்னிடம்தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கும் நண்பன் - ரங்கோலி.








0 comments:
Post a Comment