மனசுக்கு பிடிதவளுடன்
தனிமையில் - அமர்ந்து பேசும்
சுகம் - சுகமே!!!
A மலர்களே !உங்கள் முகம் வேர்த்து -
எங்கும் நீர் தேவலைகள் !!
என் காதலியின் கை பட்டதாலா !?
என்னவள் போலவேஇன்றும்
நாணி நிகின்றன
இளவயது பூக்கள்!!!
இந்த சிவப்புமலர்களும் - தோற்று
தலைகுனிதன -
என் காதலியின் -
அழகை கண்டு !!
முத்தங்களைகாற்றில் உதிர்க்கும்
இந்த பூக்கள் - என் காதலியின்
சதோதரியோ?!









3 comments:
Hello,Beautiful photos :). Generally super blog.
I salute.
Thanks for your comments Mrs/Miss Babolada.
Oops ;) from where you got my childhood fotos ? kooooooool .. very nice collections :)
Post a Comment